40 வருடம் பின்னோக்கி போகும் தனுஷ்... வடசென்னை பரபரப்பு

frame 40 வருடம் பின்னோக்கி போகும் தனுஷ்... வடசென்னை பரபரப்பு

Sekar Tamil
சென்னை:
அவரா... அவரா... என்று பரபரத்து கிடக்கிறது கோலிவுட்... சொல்லி அடிக்க இப்பவே ரெடியாயிட்டாங்க என்கின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா?


நடிகர் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் கில்லாடி. ஆரம்பக்காலத்தில் செய்த தவறுகளை களைந்து இப்போ... அசைக்க முடியாத ஆலமரம் போல் தன் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். 


இப்போ... இவர் தன் பேவரட் கூட்டணியான வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார். இந்த படம் 3 பாகங்களாக வரபோகுது. இதில் என்ன விஷயம் என்றால் 1976ல் நடப்பது போல் கதையம்சத்துடன் களம் இறங்கி இருக்காங்களாம் தனுசும்... வெற்றிமாறனும்.


கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னாடி இருந்த சென்னையை செட் போட்டு வருகின்றனர். தனுசும் அதற்கு தகுந்தார்போல தன்டின மாற்றி கொண்டுள்ளாராம். 


Find Out More:

Related Articles:

Unable to Load More