என்ன செய்ய போகிறார்... என்ன செய்ய போகிறார்...

frame என்ன செய்ய போகிறார்... என்ன செய்ய போகிறார்...

Sekar Tamil
சென்னை:
என்ன செய்வார்.. எதில் நடிப்பார்... எதை விடுவார் என்று எதிர்பார்த்து காத்துகிடக்கிறது கோலிவுட். அம்மணி என்ன பண்ண போறீங்க...


தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார் காஜல் அகர்வால். இவரது நீண்ட நாள் ஆசை இப்போ நிறைவேறியிருக்கு. என்ன தெரியுங்களா? "தல"யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதான் அது. இப்ப அது நிறைவேறியிருப்பதால் செம ஹேப்பியா இருக்கார். இருந்தாலும் ஒரு டவுட் கிளம்பி இருக்கு. 


தல படத்திற்கு கமிட் ஆகியிருக்கார். அப்படியே விக்ரமிற்கு ஜோடியாக கருடா படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்ப எதுல நடிப்பார். இதுதான் இப்போ செம டவுட். பொறுத்திருந்து பார்ப்போம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More