கால்ஷீட் டைரியை நிரப்ப எதற்கும் தயார்... காஜல் அதிரடி

Sekar Tamil
சென்னை:
வறண்டு போன மார்க்கெட்டை திரும்ப பிடிக்க எதையும் செய்ய தயார் என்று துணிச்சலாக களம் இறங்கி விட்டாராம் காஜல்.


தற்போது தல படத்தில் கமிட் ஆகி இருந்தாலும் வேறு படங்கள் இல்லாததால் நொந்து போய் இருந்த காஜல்... இனி அதிரடிதான் என்று முடிவெடுத்துள்ளார் போல். இதே தொடர்ந்தால் தன் வருமானத்திற்கு வறட்சிதான் என்பதால் ஜீவாவுடன் தற்போது நடித்து வரும் கவலை வேண்டாம் படத்தின் நீச்சல் உடை அணிந்து நடித்துள்ளாராம்.


இதிலாவது தன் மார்க்கெட் உயரட்டும் என்று நினைத்து விட்டார் போல் உள்ளது. அம்மணி நல்லா நடிச்சா... உங்க கால்ஷீட் டைரி ரொம்பும். முதல்ல நடிக்க கத்துக்கங்கம்மா என்கிறார் கோலிவுட் கோகிலாக்கா... அப்படின்னா என்ன என்று அல்லவா கேட்கும் காஜல்.


Find Out More:

Related Articles: