4 விஷயமே ரஜினி கபாலியில் நடிக்க காரணமாம்... காரணமாம்...

frame 4 விஷயமே ரஜினி கபாலியில் நடிக்க காரணமாம்... காரணமாம்...

Sekar Tamil
சென்னை:
இதுதான்... இதுதான்... அந்த விஷயங்கள்... இதற்காகத்தான் ரஜினி கபாலியில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.


அட இதை நாங்க சொல்லலைங்க... சொன்னது இயக்குனர் ரஞ்சித் தாங்க. அந்த 5 காரணங்கள் என்னவென்று பார்க்கலாமா?


‘கபாலி’ படத்தின் கதையை ரஜினியிடம் கதை கூறியதும் ஐந்து காரணங்களுக்காக உடனே ஒத்துக் கொண்டார். பர்ஸ்ட் வயது, மலேசியா பின்னணி... பாட்டு கிடையாது... டான்ஸ் கிடையாது... வழக்கமான சண்டைக்காட்சிகள் கிடையாது இந்த காரணங்கள்தான் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க காரணம் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.


கபாலி ஒரே வாரத்தில் ரூ.320 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மலேசியாவிலும் மலாய் மொழியில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரமும் ‘கபாலி’ படம் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. எனவே வசூல் மேலும் அதிகரித்து பல சாதனைகள் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபாலி... சாதனைடா... சாதனைடா...


Find Out More:

Related Articles:

Unable to Load More