முன்னணிக்கு வந்த தீபிகா படுகோன்... முதலிடம் பிடித்தார்

Sekar Tamil
மும்பை:
கிடுகிடுவென்று உயர்ந்து முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாமெல்லாம் மாத சம்பளம் 10 ஆயிரத்தை தொடுவதற்குள் விழி பிதுங்கி விடுகிறது. ஆனால் இந்தி நடிகை தீபிகா படுகோனே சம்பளம் ரூ.12 கோடியாக உயர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளார். இது எப்படி இருக்கு.


இதுவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகை வாங்கி வந்த கங்கனா ரனாவத்தை பின்னுக்கு தள்ளி தீபிகா முந்தியுள்ளார். கரீனா கபூர் ரூ.10 கோடி வாங்குகிறார். படத்துக்கு படம் இவர்களின் சம்பளத்தை உயர்ந்து கொண்டே போகிறது. 


கங்கனா ரனாவத் நடித்து 2 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘குயின்’ படம் வசூலில் படைக்க தன் சம்பளத்தை ரூ.11 கோடியாக உயர்த்தினார். இப்போது இவரை பின்னுக்கு தள்ளி தீபிகா படுகோனே முன்னிலை பெற்றுள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலியின் புதிய படத்தில் நடிக்க தீபிகாவிற்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இது எப்படி இருக்கு? 



Find Out More:

Related Articles: