காலி செய்யுமா... கல்லாவை நிரப்புமா... ஆந்திரா எதிர்பார்ப்பு

Sekar Tamil
ஆந்திரா:
கபாலி காலி செய்யுமா... கல்லாவை நிரப்புமா என்று ஆந்திரா விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


கபாலி உலகம் முழுவதும் வசூலை அள்ளித் தந்து வருகிறது. ஆனால் ஆந்திராவில் கபாலி தற்போது வரை ரூ.25 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இதனால் விநியோகஸ்தர்கள் லேசாக பயப்பட்டு வருகின்றனராம். எதற்காக தெரியுங்களா? படத்தை ரூ.30 கோடிக்கு வாங்கி உள்ளனர். இதனால் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றனர். 


தெறிக்கும் இதே நிலை தான் ஆந்திராவில் நீடித்தது. ஒருவேளை சற்று விலையை குறைத்திருந்தால் கபாலி ஆந்திராவில் மெகா ஹிட் வரிசையில் இடம் பிடித்திருக்கும் என்கின்றனர். ஏங்க பயப்படறீங்க... இன்னும் படம் வசூலில் சக்கை போடு போடும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


Find Out More:

Related Articles: