காதலரோடு அஞ்சலி நடிகைக்கு திருமணம்

Sekar Tamil
அங்காடி திரைப்படம் மூலம் அறிமுகமான அஞ்சலி நடிகையும், பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சொந்தக்காரரான சரோஜா திரைப்பட நடிகரும், நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். 


இவர்கள் இருவரும் இணைந்து 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் நடித்து, ஹிட்டை கொடுத்தனர். இதையடுத்து அவ்வப்போது இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியே சுற்றி திரிந்து, தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து 'பலூன்' என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். 


இந்த படத்தை முடித்த பிறகு, இனிமேலும் ரகசியமாக வைத்திருக்க முடியாதது என்று இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களிடையே கிசுகிசுக்கப்படுகின்றன. 


Find Out More:

Related Articles: