என்னம்மா... இப்படி தலைவலி... திருகுவலியை கொடுக்குறீங்க...!

frame என்னம்மா... இப்படி தலைவலி... திருகுவலியை கொடுக்குறீங்க...!

Sekar Tamil
மும்பை:
என்னம்மா இப்படி பண்ணீட்டீங்களேம்மா... என்று நொந்து போய் கிடக்கிறார் பநீதேவி. எதனால் தெரியுங்களா?


தென்னிந்தியா அளவில் பிரபலமான நடிகை பநீதேவி. இவருக்கு 2 மகள்கள், மூத்த மகள் ஜான்வி கபூருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி, தேடி வர ஆனால் தற்போது படவாய்ப்புகளை தவிர்த்து வருகிறார்.


காரணம்... ஜான்வி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி நடிப்பு குறித்து படித்து வருகிறார். இங்குதான் ஆரம்பித்துள்ளது வினை.
அங்கு நடந்த பார்ட்டி ஒன்றில் ஜான்வி தனது காதலர் ஷிகர் பஹாரியாவுக்கு கொடுத்த முத்தத்தை சத்தமின்றி புகைப்படம் எடுத்தவர்கள் இணையதளத்தில் பதிவேற்ற... இது இப்போது பநீதேவிக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறது.


அந்த காதலர் யார் தெரியுங்களா? மாஜி மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் தான் இந்த ஷிகர். இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இப்போ பொண்ணை எப்படி கண்டிக்கிறது என்பது தெரியாமல் தவித்து வருகிறாராம் பநீதேவி. என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா...



Find Out More:

Related Articles:

Unable to Load More