நாம் பார்க்கத் தவறிய 'டிஷூம்' திரைப்படத்தின் தவறுகள்...

frame நாம் பார்க்கத் தவறிய 'டிஷூம்' திரைப்படத்தின் தவறுகள்...

Sekar Tamil
டிஷூம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரோஹித் தவான் இந்த படத்தில் ஏழு தவறுகள் செய்துள்ளார்.அதை நாம் இப்போது ஒன்று ஒன்றாக பார்க்கலாம்...


1. பொதுவாக, பாஸ்போர்ட்டில் போட்டோக்கள், முன் நோக்கி பார்க்கும்படி தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அவ்வாறு இல்லை.



2. இந்த காட்சியில் அக்ஷய் குமார், தண்ணீரை வருண் தவான் மீது விசிறியடிக்கிறார். இதை பார்க்கும் போது அவர்கில் அருகில் நிற்பது போன்று தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு இல்லை.



3. சிவப்பு அம்புக்குறி காட்டும் இடத்தில் தான் ஜான் ஆபிரகாம், வருண் நிற்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவரும் வேறு இடத்தில நின்றதால், அக்ஷய் குமார், அவர்கள் மீது தண்ணீரை விசிறி அடித்தது, சரியாக படவில்லை.



4. இஷிகாவிற்கு சொந்தமான அனைத்து பொருட்களையும், போலீஸ் கைப்பற்றியதாக கூறப்பட்டது. அப்படியானால், அவருடைய அம்மாவின் புகைப்படம் எப்படி கிடைத்திருக்கும். 



5. இந்த பையன் விராஜ் என்று சத்தம் இடுகிறான், அவரை பார்த்ததும். 



6. கேமராவில் விராஜை பார்த்த போது, அவர் தான் வருகிறான் என்று யாரும் நம்பவில்லையாம். ஏனெனில் அவ்வளவு அழகாக தெரிந்தானாம்.



7. இந்த புகைப்படத்தில் அம்புக்குறி காண்பிக்கப்பட்டுள்ள இடத்தில் ஜாக்குலின் தனது தோள்பட்டையை வைத்திருக்க வேண்டும்.





8. அடுத்த காட்சியில், அவரது கால் முட்டியை, அந்த கோட்டில் படிந்தபடி வைத்து, படுத்துள்ளார்.



9. இதில் அவர் ஜாக்கட் அணிந்துள்ளார்.



10 ஜுனைத், ஜாக்குலினை இந்த காட்சியில் காப்பாற்றுகிறார்.எ நாள் இதில வர ஜாக்கட் அணியவில்லை.




11. இந்த காட்சியில் மீண்டும் ஜாக்குலின் ஜாக்கெட் அணிந்துள்ளார். 



12. இந்த காட்சியில் பதுங்குவதற்கு, சங்கிலிகள் இணைந்து இருக்க வேண்டும். 



13. அவர்கள் கதவை உடைத்து வெளியே வந்த போது, சங்கிலியை காணவில்லை. இது எப்படி சாத்தியம் .



Find Out More:

Related Articles: