சின்ன வயசு டி.ஆர்.ரா... ரசிகர்கள் உற்சாகம்...

frame சின்ன வயசு டி.ஆர்.ரா... ரசிகர்கள் உற்சாகம்...

Sekar Tamil
சென்னை:
அடுத்த கெட்டப்பை வெளியிட்டு அசர அடிச்சு இருக்கு படக்குழு. எந்த படம் தெரியுங்களா?


சிம்பு நடிக்கும் அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் ஒரு கெட்டப்பில் சிம்பு இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. தாடி மீசையுடன் இருக்கும் மதுர மைக்கேல் என்ற இந்த கதாபாத்திரம் 80களில் படத்தில் வருவது போல் கதை உருவாக்கப்பட்டுதாம். இந்த கெட்டப்பில் அச்சு அசல் டி.ஆர். போலவே இருக்கிறார் சிம்பு.


 பெட்ரோல் எரியும் பாட்டிலில் அவர் பீடி பற்ற வைக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More