ரூ.54 கோடியில துபாயில் வீடு... லிஸ்டில் இவரும் ஜாயிண்ட்...

frame ரூ.54 கோடியில துபாயில் வீடு... லிஸ்டில் இவரும் ஜாயிண்ட்...

Sekar Tamil
மும்பை:
லிஸ்டில் இவரும் சேர்ந்துவிட்டாராம்.. சேர்ந்து விட்டாராம். எந்த லிஸ்ட் தெரியுங்களா?


பாலிவுட் பிரபலங்களுக்கு ஆடம்பரம் என்பது அல்வாவை தூக்கி சாப்பிடுவது போல. துபாயில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தணியாத ஆசை... கனவு என்றே சொல்லலாம். இங்கு ஏற்கனவே சல்மான் கான், ஷாருக்கான் இருவரும் வீடு வாங்கி உள்ளனர். 


தற்போது இந்த லிஸ்டில் ஐஸ்வர்யா ராயும் இணைந்து விட்டார். அட ஆமாங்க... துபாயில் ஒரு வீடு வாங்கிவிட்டார். விலை எவ்வளவு தெரியுங்களா? அவருக்கு ஐஸ்ட் ரூ. 54 கோடிதான். இந்த வீடு நவீன வசதிகளுடன் ஆடம்பரமாக கட்டப்பட்டு உள்ளது. 



நீச்சல் குளம், மினி தியேட்டர், நவீன பாதுகாப்பு வசதிகளுடன் உள்ள இந்த வீடு ஆடம்பரத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறதாம். 
இங்க நமக்கு ஒரு குடிசை வீட்டை வாங்கறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போகுது... இல்லையா மக்களே..


Find Out More:

Related Articles:

Unable to Load More