மீண்டும்... மீண்டுமா? ஏன்? ரசிகர்கள் கேள்வியோ... கேள்வி...?

frame மீண்டும்... மீண்டுமா? ஏன்? ரசிகர்கள் கேள்வியோ... கேள்வி...?

Sekar Tamil
சென்னை:
கபாலிக்காக ஒத்தி வைச்சீங்க சரி... மீண்டும் ஏன் ஒத்தி வைச்சீங்க என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்ன விஷயம்ன்னா...


தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தங்கமகன் தோல்விக்கு பிறகு கண்டிப்பாக ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.


தற்போது இவர் நடிப்பில் நிறைவடைந்த தொடரி படம் கபாலி படம் ரிலீஸ் என்பதால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை ஆக.19ம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது மீண்டும் ஒத்தி வைத்துள்ளார்களாம். 


செப்டம்பர் மாதத்திற்கு படம் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. இச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. ஏன் மீண்டும் தள்ளி வைக்கணும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏங்க... ஏங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More