அரசியல்வாதியுடன் இணைந்த ராய் லட்சுமி

Sekar Tamil
தமிழ் சினிமாவில் லட்சுமி ராய் என்ற பெயரோடு வந்த இவர், சமீபத்தில், திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்து போனதால், தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றி கொண்டார். பெயரை மாற்றினாலாவது, வாய்ப்பு வரும் என நம்பினார். ஆனால் இவர் நம்பிக்கை வீண் போனது. 


இந்நிலையில், சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாத போதிலும், அவர் தற்போது பெங்களுருவில் வி.ஐ.பி ஏரியா ஒன்றில், பங்களா வீடு கட்டுகிறாராம். 


இது கட்டுவதற்கு எப்படி பணம் என்று ஆராய்ந்த போது, அவருக்கு தற்போது அரசியல்வாதி ஒருவருடன் தொடர்ப்பு இருக்கிறதாம். அவர் தான் இந்த வீடை, ராய்க்கு கட்டுக் கொடுப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகின்றன.


Find Out More:

Related Articles: