சாதனையிலும் சாதனை... 3 இடமும் ரஜினிக்குதான்...

frame சாதனையிலும் சாதனை... 3 இடமும் ரஜினிக்குதான்...

Sekar Tamil
சென்னை:
உலக சாதனைகள் பலவற்றை அசால்ட்டாக முறியடித்த கபாலி படம் மலேசியாவிலும் தன் சாதனை கொடியை பறக்க விட்டு இருக்கு. எப்படி தெரியுங்களா?


இப்படிதான். மலேசியாவில் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இன்னும் சில நாட்களில் எந்திரன் படத்தின் மொத்த வசூலையும் கபாலி முறியடித்துவிடும் என்று சொல்றாங்க.


மலேசியா தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் மூன்று இடங்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களே இருக்கு என்பது சாதனையிலும் சாதனை தானே...


Find Out More:

Related Articles:

Unable to Load More