"தல" படத்து தலைப்பு இதுதான்... இதேதான்... கோலிவுட் கிசுகிசு

Sekar Tamil
சென்னை:
இதுதான்... இதுதான்... இதேதான்...என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வாசிகள். எதற்காக தெரியுங்களா?


"தல" படத்தின் டைட்டில் இதுதானாம். தற்போதைக்கு AK 57 என்று வைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இந்த படத்தில் இன்டர்போல் அதிகாரியாக தல செம ஸ்டைலிசாக நடிக்கிறார். 


ஹீரோ பல்வேறு நாடுகளுக்கு சென்று விசாரணை செய்வது போல் கதை இருப்பதால் படத்திற்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று தலைப்பு வைக்க போறாங்க என்று கோலிவுட்டே கிசுகிசுக்கிறது.


இது எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பட தலைப்பு என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறாங்க போலிருக்கு என்று வதந்தி வசந்தா சொல்றாங்க... சொல்றாங்க...


Find Out More:

Related Articles: