"தல"யால் லைம் லைட்டிற்கு வந்தார்... யோசித்து நடக்கிறார்...

frame "தல"யால் லைம் லைட்டிற்கு வந்தார்... யோசித்து நடக்கிறார்...

Sekar Tamil
சென்னை:
தல கைக்கொடுத்து தூக்கி விட்டதால் தற்போது லைம் லைட்டிற்கு வந்து இவர் வளர்ந்து வரும் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி உள்ளாராம்.


யார் தெரியுங்களா? "தல" யோசித்து, யோசித்து தான் பல முடிவுகளை எடுக்கிறார். நீண்ட நாட்களாக மிகுந்த பொருளாதார சிரமத்தில் சிக்கி தவித்த இருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷிட் கொடுத்து அவர் கல்லாவை ரொப்பினார்.



இப்போ... சத்யஜோதி பிலிம்ஸ்க்கு கைகொடுத்துள்ளார். தல உதவியால் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்த ஏ.எம்.ரத்னம் இனி சறுக்காமல் இருக்க தல போலவே யோசித்து அடிகளை எடுத்து வைத்து வருகிறாராம். இதற்காக வளர்ந்து வரும் நடிகர்களின் கால்ஷீட்டை வாங்கி உள்ளாராம். இந்த லிஸ்டில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடுத்து சந்தானமும் இடம் பிடிச்சு இருக்காராம். விரைவில் அறிவிப்புக்கள் வரும் என்று சொல்றார் கோடம்பாக்கத்து கிசுகிசு மன்னர் கிட்டப்பா...


Find Out More:

Related Articles:

Unable to Load More