தபூ ரத்னானியால் எடுக்கப்பட்ட 7 அற்புதமான புகைப்படங்கள்...

Sekar Tamil
பாலிவுட்டின் முன்னணி போட்டோகிராபர்களுள் தபூ ரத்னானியும் ஒருவர். இவர் அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களுடனும் பணியாற்றியுள்ளார்.  இவருக்கு போஸ் கொடுத்த நடிகைகளின் 7 அற்புதமான புகைப்படங்களை நாம் இப்போது பார்க்கலாம். 


1. ஷ்ரத்தா கபூர்


இந்த புகைப்படத்தில், பின் முதுகை செக்சியாக காண்பித்து ஷ்ரத்தா போஸ் அளித்துள்ளார்.


2. ஐஸ்வர்யா ராய் 


தபு, ஐஸ்வர்யா ராய்யை தங்க கடவுள் போல் படுக்கையில் சாய்த்தபடி போட்டோ எடுத்துள்ளார். 


3. பிபாஷா பாசு 


பார்ப்பவர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில், பிபாஷா இந்த போட்டோவிற்கு காட்சியளித்துள்ளார். 


4. அலியா பாட் 


தண்ணீரில் நனைந்தபடி இருக்கும் அலியா பாட்டை, தபு போட்டோ பிடித்துள்ளார். 


5. ஜெனிலியா 


கருப்பு உடையில், பூட்ஸ் அணிந்து இருக்கும் ஜெனிலியாவை, தபு போட்டோ பிடித்துள்ளார். இந்த போட்டோ காலண்டர் முன்பக்கத்தில் கவர் போட்டோவாக வைக்கப்பட்டது.


6. ஹ்ரித்திக் ரோஷன் 


தனது சிக்ஸ் பேக் உடற்கட்டை காண்பித்தபடி, ஹ்ரித்திக் இந்த புகைப்படத்தில் நிற்கிறார். 


7. வித்யா பாலன்


தொட்டியில் கவர்ச்சியாக படுத்தபடி இருக்கும் வித்யாவை, தபு விளம்பரப்படத்திற்காக இந்த புகைப்படத்தினை பிடித்துள்ளார். 





Find Out More:

Related Articles: