அதிர்ஷ்டக்காற்று அடிக்குது... சின்னத்திரை ரம்யாவிற்கு...

frame அதிர்ஷ்டக்காற்று அடிக்குது... சின்னத்திரை ரம்யாவிற்கு...

Sekar Tamil
சென்னை:
ஜெயிக்க போராடுபவருக்கு கை கொடுத்துள்ளார் இவர். யாருக்கு யார் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுங்களா?


சின்னத்திரை தொகுப்பாளர்களில் ரொம்ப பேமஸ் ரம்யா.  சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து சேர சில ஆண்டுகளாக பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார். அதிர்ஷ்டமும், காலமும் சேர்ந்து அமைந்தால் எல்லாமே கூட வருமே. இப்ப இவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று படுது போல. 


ஓகே கண்மணி படத்தில் தலையை காட்டினார். கிடைக்கிறது சின்ன வேடமாக இருந்தாலும் அதில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். இங்கதான் இருக்கு ஒரு பெரிய டுவிஸ்ட்...  என்ன தெரியுங்களா?  இப்போ இவர் மேடை நாடகம் ஒன்றிலும் நடிக்க இருக்காராம். 


இந்த நாடகத்தை இயக்குறது யார் தெரியுங்களா... நடிகை சுஹாசினி தான். அப்போ... குடும்ப ஆர்ட்டிஸ்ட் ஆகிடுவார் போலிருக்கே...


Find Out More:

Related Articles: