மந்திரவாதியாக நடிக்கிறார் மச்சான்ஸ் நடிகை நமீதா!

Sekar Tamil
சென்னை:
கதாநாயகியாக இருந்தவர் இப்போது மந்திரவாதி ஆகிவிட்டார். யார் தெரியுங்களா?


வேறு யாரு... "மச்சான்" நடிகை நமீதாதான். பரத் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பொட்டு’. இதில் இனியா, சிருஷ்டி டாங்கே, நமீதா ஆகியோர் ஹீரோயின்களாம். 


இதில் நமீதா மந்திரவாதி போன்ற வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். அப்போ... மச்சான்ஸ்சை கவர்வார் நமீதா!


Find Out More:

Related Articles: