ப்ரீத்தி சிந்தா பற்றிய அதிர்ச்சி தகவல்கள்...

Sekar Tamil
பாலிவுட் நடிகை ப்ரீத்தி சிந்தா, 1998-ம் ஆண்டு வெளிவந்த 'தில் சே' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும், பணம் ஈட்டும் பல தொழில்களையும், தற்போது செய்து வருகிறார். 


இவரை பற்றி நாம் அறிந்திராத, அதிர்ச்சியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 


1. ப்ரீத்தி சிந்தா மிகவும் தைரியமான பெண், 25 மணி நேரம் கூட, அவர் தொடர்ந்து வேலை செய்யத் தயாராம். 


2. ஒரு விஷயத்தை ஒரு முறைக்கு மேல் இரண்டு, மூன்று தடவை கூறினால், அவர் தனது பொறுமையை இழந்து விடுவாராம். 
 


3. இவர் நல்ல சமையல் செய்வாராம். மேலும், தையல் தைப்பது, எம்ப்ரோய்டரிங் போன்ற கலைகளும் இவருக்கு தெரியுமாம். 


4. ப்ரீத்தி எப்போதும் தனது தாய் மீது அதிக அக்கறை கொண்டவர். அவருடைய சந்தோசம், உடல் நலத்தில் இவர் அதிக கவனம் செலுத்துவாராம். 




Find Out More:

Related Articles: