நாட்டு நிலையை சொல்ல வருகிறான் ஜோக்கர்... இந்த வாரம் ரிலீஸ்

Sekar Tamil
சென்னை:
ஜோக்கர் என்றால் உடனே நமக்கு சிரிப்பு காட்டும் முகம்தான் நினைவுக்கு வரும் இதையே மாற்றி காட்டப்பட்டுள்ளதாம். எங்கு என்கிறீர்களா?


தலைப்பை ஜோக்கர் என்று வைத்து நாட்டின் நிலையை அழுத்தமாக கூற வரும் படம் தான் ராஜீமுருகனின் ஜோக்கர் திரைப்படம். பல மாதங்களுக்கு முன்பே டீசர், பாடல்கள் வெளியாகி செம ஹிட் அடித்ததை இங்கு குறிப்பிட வேண்டும். 


சில காரணங்களால் இப்படம் வெளியாவதில் தள்ளிக் கொண்டே செல்ல இந்த வாரம் இந்த படம் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். 


மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பி உள்ள இந்த படம் குறிப்பாக இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. நல்லது செய்து... நல்லதை அறுவடை செய்தால் சரிதான்...


Find Out More:

Related Articles: