கவர்னரை சந்தித்த ரஜினியின் மனைவி

frame கவர்னரை சந்தித்த ரஜினியின் மனைவி

Sekar Tamil
சமீபத்தில், புதுச்சேரியில் கவர்னர் பதவி ஏற்ற கிரண் பேடியை, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது சந்தித்து உள்ளார். 


இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தினை கிரண் பேடி, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமாக நடைபெற்றுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார்.


இவர்கள் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், புதுச்சேரியின் க்ராண்ட் அம்பாஸ்டர் பதவியை, ஏற்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார், அதனால் தான் லதா ரஜினிகாந்த், கிரண் பேடியை சந்தித்து உள்ளார் என்று சிலர் கூறி வருகின்றனர். 



எனினும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More