பாலிவுட் நட்சத்திரங்கள் வாங்கிய முதல் சம்பளம்...

Sekar Tamil
பாலிவுட்டில் தற்போது பிரபலமாக இருக்கும் சில நடிகர்கள், முதன் முதலாக வாங்கிய சம்பளம் பணம் எவ்வளவு? என்பது வெளியாகியுள்ளது. இதன் தொகுப்பினை இன்றைக்கு நாம் பார்க்கலாம்.


1. பிரியங்கா சோப்ரா 


பிரியங்கா சோப்ரா வாங்கிய முதல் சம்பள பணம் 5000 ரூபாய்..


2. ரிச்சா சதா 


ரிச்சா சதாவின் முதல் சம்பளம் 200 ரூபாய்.


3. அர்ஜுன் கபூர் 


பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் முதன்முதலாக பெட்ரா சம்பளம் 35000 ரூபாய்.


4. ரந்தீப் ஹூடா 


ரந்தீப் ஹூடாவின் முதல் சம்பளத் தொகை 40 டாலர் 


5. இர்பான் கான் 


பாலிவுட்டில் பிரபலமானவர்களுள் இர்பான் காணும் ஒருவர். இவர் முதன் முதலாக 25 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.






Find Out More:

Related Articles: