'ஜூட்வா' நடிகை ரம்பா... இப்போது இருப்பதை பாருங்கள்..

Sekar Tamil
பாலிவுட்டில் சல்மான் கான் உடன் இணைந்து ரம்பா 'ஜூட்வா' திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அத்தகைய ரம்பா இப்போது இருப்பதை நீங்களே பாருங்கள்...


1. நடிகை ரம்பா தற்போது கணவன் இந்திரன் பத்மநாபன் உடன் கனடாவில் வசித்து வருகிறார். 


2. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் லான்யா, இளையமகள் சாஷா. இளையமகள் சாஷாவின் முதல் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  இது...


3. சாஷா பிறந்தநாளில், ரம்பா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அவரை இருமகள்களும் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கின்றனர். 


4. இது ரம்பாவின் பேமிலி புகைப்படம்.


5. சாஷாவின் பிறந்தநாள் விழாவில், ஏராளமான பிரபலங்கள் பங்கு கொண்டனர். இதில் விளையாட்டு போட்டிகளும் வைக்கப்பட்டது.


6. ரம்பா அவரது கணவன், குழந்தைகளோடு  சாப்பிட தயாராகுவதை, இந்த புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.


7.  ரம்பா, தனது குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பதை, இந்த புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.


Find Out More:

Related Articles: