தலைவர் பதவியை பிடிக்க திட்டம் தீட்டும் நடிகை

frame தலைவர் பதவியை பிடிக்க திட்டம் தீட்டும் நடிகை

Sekar Tamil
புஷ்ப்பு நடிகை சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரானார். இதையடுத்து கட்சிக்காக தீவிரமாக பணியாற்றி வரும் இவர் தற்போது ஒரு திட்டம் தீட்டி உள்ளாராம். அது என்னவென்றால், 


தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்த இ.வி.கே.எஸ் இளங்கோவன், அவரது தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் பலரும், இந்த பதவியை பெற தற்போது போட்டியிட்டு வருகின்றனர். 


அவர்களோடு புஷ்ப்புவும் போட்டியிடுகிறாறாராம். இதற்காக அவர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அடிக்கடி ரகசியமாக டெல்லியில் சந்தித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றன.


Find Out More:

Related Articles:

Unable to Load More