ரசிகர்களை 8 தடவை மகிழ்ச்சிப்படுத்திய பாலிவுட் நட்சத்திரங்கள்

Sekar Tamil
சினிமாவில் நட்சத்திரங்களின் பங்கு எவ்வளவு முக்கியமோ, அது போல் ரசிகர்களின் பங்கு மிகவும் முக்கியம். ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஒரு திரைப்படம் வெற்றி பெறும். 


அத்தகைய ரசிகர்களை, பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.


1. ஷாருக்கான்


ஷாருக்கான் தனது கடைசி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், அவரது  ரசிகர்களை அழைத்து அவர்களுடன் இணைந்து தனது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். இது கடந்த பிப் 29-ந்தேதி நடைபெற்றது.


2. சல்மான் கான் 


16 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா இயக்கத்தில் சல்மான் 'பிரேம் ரதன் தன் பயோ' திரைப்படம் நடித்தார். இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்க சல்மான் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


3. அலியா பாட் 


ரசிகர்கள் அலியாவிற்கு அன்பாக கிறுக்கி எழுதி அனுப்பிய பெஸ்ட் மெசேஜ்களை அவர் தேர்ந்தெடுத்து, அந்த மெசேஜ்களை  கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆடையை, அவர் நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில்,  அணிந்து வந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.


4. அமிதாப் பச்சன் 


ஒரு தடவை அமிதாப் பச்சன், 100 வயதை தாண்டிய, பெர்னாடின் டிசௌசா என்ற ரசிகரை  நேரில் சந்தித்து,அவரது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சிப்படுத்தினார்.


5. ஹ்ரித்திக் ரோஷன் 


இவர் மொஹெஞ்ச தாரோ திரைப்பட படப்பிடிப்பின் போது, 15 வயது நிரம்பிய ரசிகை ஒருவரை நேரில் சந்தித்து, அவருடன் நேரம் செலவழித்து மகிழ்ந்தார்.


6. அபிஷேக் பச்சன் 


அபிஷேக், 'ஹீரா பேரா 3' திரைப்பட படப்பிடிப்பின் போது,அவரது தீவர ரசிகையுடன் இணைந்து போட்டோ எடுத்து உள்ளார்.


7. அமீர் கான் 


நடிகர் அமீர் கான், உடல்நலக் குறைவால், சிறிய தோற்றத்தில் இருக்கும் 'நிஹால் பிடலா' உடன் நேரம் செலவிட்டு மகிழ்ந்துள்ளனர்.


8. சஞ்சய் தத் 


ஆட்டோ ரிஃசா ஓட்டும் சஞ்சய் பாபு என்பவர் நடிகர் சஞ்சய் தத்தின் தீவர ரசிகர். இவரை சஞ்சய் தத் ஒருமுறை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.



Find Out More:

Related Articles: