டிவியில் வந்தா என்ன... திரையில் வந்தா என்ன திருவிழாதான்...

Sekar Tamil
சென்னை:
எந்த படத்தை பார்ப்பது... எந்த படத்தை பார்ப்பது என்றுதான் ரசிகர்கள் தற்போது குழம்பி போய் உள்ளனர்.


காரணம் ஆக.15ம் தேதிதான். விடுமுறை தினமோ... பண்டிகை நாட்களோ வந்து விட்டால் சின்னத்திரைகள் போட்டிப் போட்டுக்கொண்டு புதிய படமோ... அல்லது பழைய ஹிட் படங்களையோ போட்டு மக்களை ஒரே இடத்தில் உட்கார வைக்கும் பெரிய வேலையை செய்துவிடுகின்றன.


இப்போ... ஆக.15ம் தேதி "தல" படமான சூப்பர் ஹிட் அடித்த என்னை அறிந்தால் படத்தை ஜெயா டிவியில் ஒளிப்பரப்புகின்றனர். மேலும், ஜெயா டிவியில் மற்றொரு திரைப்படமாக மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று படத்தையும் அன்றைய தினம் ஒளிப்பரப்ப உள்ளனர். தல படம் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா போல்தான். அதிலும் இன்னொரு ஹிட் படமான இறுதிச்சுற்றும் போடுறாங்கல்ல... அப்போ டிவியை விட்டு நம்ம மக்கா எழுந்திருக்கவே மாட்டாங்க போங்க!

என்னை அறிந்தால்


இறுதிச்சுற்று


Find Out More:

Related Articles: