எங்கும் கபாலி வசூல் கொடிதான்... கர்நாடகத்திலும் வசூல் மழை...

Sekar Tamil
சென்னை:
இங்கு... அங்கு... என்று எல்லா திசைகளிலும் "கபாலி" தன் வசூல் கொடியை நாட்டிவிட்டார். இதில் கர்நாடகாவில் தன் ரெக்கார்ட் பிரேக்கை தானே உடைத்துள்ளார் ரஜினி.


கபாலி படம் இன்றும் வசூலில் வேட்டைதான் ஆடி வருகிறது. இன்றும் இந்த படத்திற்கு வரும் கூட்டம் குறையவில்லை. இருப்பினும் வசூலில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. 


இப்படம் கர்நாடகாவில் இதுவரை வேறு எந்த தமிழ் படமும் செய்யாத ஒரு பெரிய வசூல் சாதனையை கபாலி படம் செய்துள்ளது. அங்கு ரூ.30 கோடி வரை படம் கல்லா கட்டியுள்ளது.


இதற்கு முன் வசூல் சாதனை படைத்த எந்திரனை பின்னுக்கு தள்ளி விட்டு கபாலி தன் கொடியை நாட்டியுள்ளார். 


Find Out More:

Related Articles: