இதாச்சும்... உண்மையா... சொல்லுங்கப்பா... சொல்லுங்க...

Sekar Tamil
சென்னை:
அப்படியா... இதுவாச்சும் உண்மையா... உண்மையா என்று கோலிவுட் கேள்வி எழுப்பி உள்ளது. எதற்கு என்று தெரியுங்களா?


விஷயம் இதுதான். மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை கதையில் நடிகர் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல்தான். இதை இயக்க போறது யார் தெரியுங்களா? ரோமியோ ஜீலியட் இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில்தான் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக ஒரு தகவல் உலா வருகிறது. 


ராமர் பிள்ளை பல தோல்விகளுக்கு பின்னர் இப்போது வெற்றி பெற்றுள்ளார். இந்த கதையைதான் லட்சுமணன் படமாக்க முடிவு செய்துள்ளார். இதை நடிகர் சூர்யாவிடம் சொல்ல அவருக்கு கதை பிடித்து போக ஓகே சொல்லிவிட்டாராம். இந்த தகவல்தான் தற்போது கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதாச்சும் உண்மையாங்க...


Find Out More:

Related Articles: