60 சதவீத படத்தை முடித்த மணிரத்னம்... காற்று போல் படப்பிடிப்பு

frame 60 சதவீத படத்தை முடித்த மணிரத்னம்... காற்று போல் படப்பிடிப்பு

Sekar Tamil
சென்னை:
ஆரம்பித்ததும் தெரியலை... பாதி படத்திற்கு மேல் முடிந்து விட்டதாம்... யார் படம் என்று தெரிகிறதா?


மணிரத்னம் படம்தாங்க... இப்பதான் "காற்று வெளியிடை" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததுபோல் உள்ளது. ஆனால் அதற்குள் படத்தின் 60 சதவீத படம் முடிந்தே விட்டதாம்... அட எம்புட்டு பாஸ்ட்... பாஸ்ட்... 


நேற்றுதான் ஃபர்ஸ்ட் லுக் வந்ததுபோல் இருந்தது மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம். ஆனால் படத்தின் அறுபது சதவீத படம் முடிந்தேவிட்டதாம். 


கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் இந்த படம் ராணுவ பின்னணியில் நடக்கும் காதல் கதையாம். கார்த்தி போர் விமான பைலட் என்று சொல்றாங்க... சொல்றாங்க... பின்னி மில்லில் செட் போட்டு ஒரு பாட்டை படமாக்கியிருக்கார் மணிரத்னம். இப்படி கிடுகிடுன்னு வளர்ந்து 60 சதவீதத்திற்கு மேல் படம் முடிஞ்சிடுச்சாம். இது எப்படி இருக்கு... யங்ஸ்டர் டைரக்டர்களே... பாருங்க... இவரு இன்னும் உங்களுக்க போட்டிதான்... போட்டிதான்...


Find Out More:

Related Articles:

Unable to Load More