ஓவியா தான் எனக்கு வேண்டும்.... அடம்பிடிக்கும் நடிகர்

frame ஓவியா தான் எனக்கு வேண்டும்.... அடம்பிடிக்கும் நடிகர்

Sekar Tamil
கிராம பின்னணியில் உருவாகும் கதைகளில் மட்டுமே நடித்து வரும் நடிகர் ஒருவர் தற்போது ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இவர் நடித்த இரண்டு மூன்று திரைப்படங்களில் ஹீரோயினாக ஓவியா நடித்திருந்தார். இந்நிலையில் இந்த புது படத்திற்கும், ஓவியா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று, ஸ்ட்ரிக்ட்டாக அவர் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளாராம். 


ஓவியா தற்போது மலையாள திரைப்படங்களில் பிசியாக நடித்து வருவதால், அவர் இந்த படத்திற்கு ஓகே சொல்லுவாரா என தெரியவில்லை. 


மேலும், என் படத்தில் ஓவியா தான் நடிக்க வேண்டும் என்று இந்த நடிகர் இவ்வளவு வெளிப்படையாக கூறியது, கோலிவுட்டில் சிலருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஓவியாவிற்கும், இந்த நடிகருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? அதனால் தான் இவர் இப்படி கூறுகிறாரோ என்று சொல்கிறார்களாம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More