டென்ஷனான வாரிசு நடிகை

frame டென்ஷனான வாரிசு நடிகை

Sekar Tamil
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் உலகநாயகனின் மூத்த வாரிசு, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில், அரைகுறை ஆடை அணிந்து வந்து, பார்ப்பவர்களை உசுபேத்துகிறார். 


இவர் பொது நிகழ்ச்சிக்கு வரும் போது, தனது ஆடைகளை சரிப்படுத்தி கொண்டே வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கேமராவில் பதிவான இவரது புகைப்படங்களை எடுத்து, சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, இவரை கேலி செய்துள்ளனர்.


இதை அறிந்த வாரிசு நடிகை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், பசங்க பார்ப்பதற்காக நான் இப்படி உடை அணியவில்லை, என்னை இப்படி நீங்கள் கேலி செய்தால், என்னிடம் இருந்து நல்ல வாங்கி கட்டிக்கொள்வீர்கள் என்று திட்டி உள்ளாராம்.


அதன் பிறகு யாருமே, வாயை திறக்கவில்லை.


Find Out More:

Related Articles:

Unable to Load More