டப்பிங்கா... நாங்களா... உண்ணாவிரதம் இருந்த சின்னத்திரை

frame டப்பிங்கா... நாங்களா... உண்ணாவிரதம் இருந்த சின்னத்திரை

Sekar Tamil
சென்னை:
எங்களை அழிக்க நினைத்தால் விடுவோமா என்று சின்னத்திரை கலைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். எதற்காக தெரியுங்களா?


தற்போது தமிழ் சேனல்களில் டப்பிங் சீரியல்களை அதிக ஆக்கிரமிப்பை செய்து வருகின்றன. இவை ஹிட் அடிப்பதால் தொடர்ந்து பல டப்பிங் சீரியல்களை களம் இறக்க சேனல்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இதை எதிர்த்துதான் சின்னத்திரை கலைஞர்கள் களம் இறங்கி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் ராதிகாவும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். இவரும சீரியல் தயாரிப்பாளர்தானே... அதான்.. சேனல்கள் கவனிக்குமா? கவனிக்குமா?



Find Out More:

Related Articles:

Unable to Load More