'கபி குஷி கபி காம்' திரைப்படத்தில் நாம் பார்த்திராத 7 தவறுகள்....

Sekar Tamil
கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்த  'கபி குஷி கபி காம்' திரைப்படத்தில் 7 தவறுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நாம் கவனிக்க தவறியுள்ளோம். அதை இப்போது பார்க்கலாம்.


1. ‘ஆடி க்யா கந்தலா’ பாடலை, அமிதாப் பச்சன் மனப்பாடமாக ஜெயாவிடம் 1991-ல் கூறியுள்ளார். அது எப்படி... குலாம் திரைப்படம் 1998 வரை வெளிவரவில்லை. அப்படி இருக்கையில் அமிதாப் எப்படி இந்த பாடலை 1991-ல் பாட முடியும்.


2. வழக்கமாக ஷாருக்கான் எப்போதுமே ஒரே மாதிரியான மாடல் ஷூக்களை தான் அணிவார். அப்படி என்றால், இந்த படத்தில் மட்டும் எப்படி வெவேறு மாடல் ஷூக்களை அவர் அணிந்திருப்பார்.


3. சிறு வயதில் இருக்கும் ஜோகனின் விரல்களும், வளர்ந்த பிறகு இருக்கும் விரல்களிலும் வித்தியாசம் உள்ளது.


4. 1990- லியே எல்சிடி பிளாஸ்மா தொலைகாட்சி பெட்டியை, அமிதாப் உபோயோகப்படுத்தினார். 7 வருடங்களுக்கு முன்பு தான் எல்சிடி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 


5. மேற்கூறிய எல்சிடி டிவி சிஎன்பிசி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.


6. நோக்கியா தொடர்பாளரை அமிதாப் உபோயோகப்படுத்தினார். ஆனால் இது 1998-ல் தான் அறிமுகமாகியது. அப்படி என்றால்.. இது எப்படி சாத்தியம்.


7. இந்த பார்ட்டியில் கரீனாவின் காலனி எதிர்ச்சியாக, பொருத்தமாகியது.


Find Out More:

Related Articles: