பிரபலமாகாத 6 பாலிவுட் நட்சத்திரங்களின் குழந்தைகள்...

Sekar Tamil
பாலிவுட் சினிமாவில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யா, ஷாருக்கானின் மகன் அப்ரஹாம், பிரபலமான இவர்களது குழந்தைகள் மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் இவர்களை தவிர்த்து வேறு சில நட்சத்திரங்களின் குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.


மைக்கேல் 


ஆயிஷா டாக்யா மற்றும் பர்ஹான் அஸ்மியின் மகன் தான் மைக்கேல்.


வியான் 


பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குன்றாவின் மகன் தான் வியான்.


அரீன் - ராயான் 


பிரபல நடிகை மாதுரி தீக்ஷித் மற்றும் அவரது கணவன் ஸ்ரீராம் நேனே-விற்கு பிறந்த குழந்தைகள் அரீன், ராயான். இவர்கள் இருவரையும் மக்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.


இமாரா 


இம்ரான் கான் - அவந்திகா மாலிகாவின் மகள் தான் இமாரா. 


அசாத் 


பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் அமீர்கான் - கிரண் ராவிற்கு பிறந்த மகன் தான் அசாத் 


சமைரா - கியான் 


கரீனா கபூரின் அக்கா கரிஷ்மா கபூருக்கு பிறந்த குழந்தைகள் தான் சமைராவும், க்யானும். 


Find Out More:

Related Articles: