திருமணத்திற்கு தயாரான ஜோடிகள்

frame திருமணத்திற்கு தயாரான ஜோடிகள்

Sekar Tamil
'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ஜெய் - அஞ்சலி தற்போது 5 வருடங்களுக்கு பிறகு 'பலூன்' என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். 


இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், அவ்வப்போது யாருக்கும் தெரியாமல், ரகசியமாக நெருக்கமாய் சந்தித்து வருவதாகவும், தகவல்கள் வெளிவந்த நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. 


பலூன் திரைப்படத்தை முடித்துவிட்டு, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்களாம். எவ்வளவு நாள் தான் யாருக்கும் தெரியாமல் காதலித்து வருவது, அதனால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெய்-அஞ்சலி முடிவு எடுத்து, தற்போது தயாராகி வருகிறார்களாம்.


பார்க்கலாம் இவரது திருமணத்தை.....


Find Out More:

Related Articles:

Unable to Load More