பயம்... பயம்... படங்கள் காலியானதால் பயம்... மைனாவுக்கு...

frame பயம்... பயம்... படங்கள் காலியானதால் பயம்... மைனாவுக்கு...

Sekar Tamil
சென்னை:
விவகாரத்து விவகாரம் இப்போ மைனா நடிகையை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளதாக கோலிவுட் குருவிகள் சொல்லுதுங்க...


இயக்குனர் கணவரிடம் இருந்து பிரிந்துள்ள மைனா நடிகைக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்த நிலையில் தற்போது அவர் புக் ஆன படங்களில் இருந்து விலக்கி வருகின்றனராம். காரணம் இதுதான் என்று சொல்றாங்க...


மைனா நடிகையின் மாமனார் புகழ்பெற்ற தயாரிப்பாளர் என்பதால் எதற்கு வம்பு என்று புக் செய்த நடிகையை வேண்டாம் என்று விலக்கி வருகின்றனராம். இந்நிலையில் இப்போது இவரோட ஒரே ஆறுதல் ஒல்லிப்பிச்சான் நடிகரின் படம் தானாம்.


ஆனால் இதுவும் புட்டுக்கிட்டா என்ன செய்யறதுன்னு பயந்து போய்கிடக்கிறாங்களாம்...



Find Out More:

Related Articles:

Unable to Load More