மதுரை முத்து 2ம் திருமணமா..? வைரலாகும் படம்...

frame மதுரை முத்து 2ம் திருமணமா..? வைரலாகும் படம்...

Sekar Tamil
சென்னை:
உண்மையா, பொய்யா... தெரியவில்லை. ஆனால் இந்த படம்தான் தற்போது சமூக வலைதளங்களை கிடுகிடுக்க செய்து வருகிறது.


தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான காமெடியன் மதுரை முத்து. இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்புதான் கார் விபத்தில் பலியானார். இதனால் மிகவும் மனவேதனையில் தவித்து வந்தார் முத்து. 


இந்நிலையில் ஒரு கோவிலில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்றும்... அதன் புகைப்படம் ஒன்றும் தற்போது வைரலாக வலம் வருகின்றது. இது உண்மையா என்பதை மதுரை முத்துதான் தெரிவிக்க வேண்டும். சொல்வீங்களா முத்து... 


Find Out More:

Related Articles:

Unable to Load More