கோபத்தில் இருக்கும் கண்மணி நடிகை

Sekar Tamil
பேய் படம் ஒன்றில் கண்மணியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது எண்றதுக்குள்ள நடிகரின் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் நடைபெற்றது. 


இதில் முதல் நாயகியாக நடித்த நம்பர் நடிகையும், இரண்டாவது நாயகியாக நடித்த கண்மணி நடிகையும். ப்ரோமோஷனிற்கு வரவே இல்லையாம். இதுகுறித்து விசாரிக்கையில், பொதுவாகவே நம்பர் நடிகை தான் நடிக்கும் திரைப்படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதில்லை. 


ஆனால் கண்மணி நடிகை அப்படி இல்லை. அவர் ஏன் இந்த விழாவிற்கு வரவில்லை ன்னா.... இந்த படத்தின் விளம்பரங்களில் இவருடைய புகைப்படம் ஒன்றில் கூட இல்லையாம். எல்லாவற்றிலும் நம்பர் நடிகை தான் இருக்கிறாராம். 


நம்பர் நடிகையை வைத்து படத்தை பிரபலப்படுத்தும் போது, நான் மட்டும் ஏன் ப்ரோமோஷனில் கலந்து கொள்ளணும் ன்னு... இவர் வரவில்லையாம்.  



Find Out More:

Related Articles: