ரசிகர்களை 5 தடவை டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்திய சோனாக்ஷி சின்ஹா

Sekar Tamil
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் சோனாக்ஷி சின்ஹா.இவர்  ஆடும் நடனம் மிகவும் பிரபலமானது. இவர், ரசிகர்களை நடனம் ஆடியே பல தடவை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதை தொடர்ந்து, அவர் இதுவரை ஐந்து தடவை டான்ஸ் ஆடி, ரசிகர்களை உச்சநிலைக்கு கொண்டு போய் உள்ளார். எந்தெந்த பாடலுக்கு அவர் அவ்வாறு ஆடினார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.


1. ரவுடி ராத்தோர்


ரவுடி ராத்தோர் திரைப்படத்தில், 'தடங் தங்கி தங்கி' பாடலில், இவர் ஆடிய நடந்தை யாருமே மறக்கமாட்டார்கள்.



2. கோ கோ கோவிந்தா 


'கோ கோ கோவிந்தா' பாடலில் பிரபு தேவா உடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் என்ன....ஆஹா!!!


3. பார்ட்டி ஆள் நைட் 


பார்ட்டி ஆள் நைட் திரைப்படத்தில் 'பாஸ்' பாடலில் இவர் போட்ட குத்தாட்டத்தை யாரும் மார்க்கமாட்டார்கள்.


4. கந்தி பாட் 


கந்தி பாட் பாடலில், இவருடைய கிளாமராக ஆடியிருப்பார். இந்த பாடல் மிகவும் ஹிட்டான பாடலாகும்.



5. நச்சின் பாராட்டே 


நச்சின் பாராட்டே  திரைப்படத்தில் உள்ள 'ஆள் ஐஸ் வெல்' பாடலில், அபிஷேக் உடன் சோனாக்ஷி  இணைந்து ஹாட்டாக, ஐட்டம் பாடலுக்கு இணையாக ஆடியிருப்பார்.



Find Out More:

Related Articles: