மாதவன் இடத்தை கைப்பற்றிய பிரபல நடிகர் ...

Sekar Tamil
அண்மையில் தமிழ் திரைப்பட கனவு நாயகன் மாதவன் நடிப்பில் 'இறுதி சுற்று' திரைப்படம் வெளிவந்து, நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் மாதவன் குத்து சண்டை பயிற்சியாளராக நடித்தார். இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில்,இந்த படம் பாக்ஸ் ஆபிஸ்ஹிட் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து தற்போது தெலுங்குவில், இயக்குனர் சுதா கொங்காரா இந்த படத்தை ரீமேக் செய்கிறார். இதில் மாதவன் ரோலில் யார் நடிக்கிறார் தெரியுமா.... வேறு யாருமில்லை.... நம்ம வெங்கடேஷ் தான்.


இவர் தான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் நடித்த ரித்திகாவே தெலுங்குவிலும் நடித்து,இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: