சென்னை:
அண்ணன், தம்பியை விழாவில் சேர்ந்து பார்த்திருப்ப... வீட்டு பங்ஷனில் பார்த்திருப்ப ஒரே நேரத்தில் திரையில் மோதி பார்த்திருக்கியா...பார்த்திருக்கியா... அப்ப தீபாவளிக்கு பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா? அட கோலிவுட்டின் லக் பிரதர்ஸ்ன்னா... அது சூர்யா, கார்த்திதான். தங்களுக்கு என்று நிலையான ஒரு இடத்தை பிடிச்சுட்டாங்க. இத்தனை வருடம் இவர்கள் சினி பீல்டில் இருந்தாலும் இவர்களின் படங்கள் எதுவும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது இல்ல... இப்ப முதல்முறையா... சிங்கம்3யும், காஷ்மோராவும் தீபாவளிக்கு ஒரே நேரத்தில் களம் இறங்குதாம்... அப்போ.. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்தான் போங்க...