கோழி பண்ணை நடத்தி வரும் நடிகை

Sekar Tamil
ஆண்டனி நடிகர் உடன் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது கோழிப்பண்ணை நடத்தி வருகிறாராம். விஷயம் என்னவென்றால்.....


இந்த நடிகை சினிமாவிற்கு வந்த புதிதில், சில திரைப்படங்கள் நடித்து வந்தார். அதன் பிறகு யாரும் இவருக்கு படவாய்ப்புகள் கொடுக்கவில்லை. இவரும் படவாய்ப்புகள் தனக்கு வரும் வரும் என்று காத்திருந்தது தான் மிச்சமே தவிர, எந்த படத்திலும் புக்காக வில்லை. 


இந்நிலையில் இவர் தனது சொந்த ஊரில் தற்போது கோழி பண்ணை பிஸ்னஸ் தொடங்கியுள்ளாராம். கோழிப்பண்ணையில் நல்ல வருவாய் ஈட்டமுடியும் என்பதால், இவர் இந்த தொழிலை தற்போது நடத்தி வருகிறாராம். 


இதில் நல்ல பணம் சம்பாதித்து வருவதால், இனிமேல் இவர் சினிமாத்துறைக்கு வரமாட்டார் என கோலிவுட்டில் சிலர் கிசுகிசுக்கின்றனர்.


Find Out More:

Related Articles: