'பெஹலா நாஸா' பாடலை மறக்க முடியாததற்கான 10 காரணங்கள் இவை தான்....

Sekar Tamil
பாலிவுட்டில் வெளிவந்த எவெர்க்ரீன் 'பெஹலா நாசா' பாடலை யாருமே மறக்கமாட்டார்கள். ஏனென்றால் இந்த பாடல் அனைவரையும் அந்த அளவிற்கு கவர்ந்தது. இந்த பாடல் இந்தளவு ஹிட்டானதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் இப்போது பார்க்கலாம்.


1. இந்த பாடலை நாம் எப்போது பார்த்தாலும், நம்மை காதலில் விழ செய்யும்.


2. இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அருமையாக இருக்கும்.


3. பழைய கேசட்களில், இந்த பாடல் இடம்பெறாமல் இருந்ததே இல்லை.


4. இந்த பாடலை நாம் மெய் மறந்து எத்தனை தடவை வேணும்னாலும் பார்க்கலாம்.


5. இந்த காட்சியில் இடம்பெற்ற பாடல் வரிகளை நாம் கேட்கும் பொது, நம்முடைய முதல் காதல் நிச்சியம் நினைவுக்கு வரும்.


6. கிடார் வாசிப்பவர்கள் நிச்சியம் இந்த பாடலை கிடாரில் வாசித்திருப்பார்கள்.


7. அமீர் கான் இந்த பாடலில் அவ்வளவு அழகாக காதலித்திருப்பார்.


8. அமீர் கான் இந்த காட்சியில் செய்வது போல், நாம் ஒரு தடவையாவது செய்ய முயற்சி செய்திருப்போம்.


9. இந்த காட்சியில் பூஜா பேடி ஆடுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் எப்போதும் இருக்கும்.


10. இந்த பாடலை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.


Find Out More:

Related Articles: