முதல் அவார்டு வாங்கிய "தெறி" பேபி நைனிகா...

frame முதல் அவார்டு வாங்கிய "தெறி" பேபி நைனிகா...

Sekar Tamil
சென்னை:
வீ அவார்ட்ஸ் வாங்கி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி உள்ளார் "தெறி" பேபி.


இந்த வருடம் வெளியான படத்தில் அதிக வசூலை குவித்த படங்களில் ஒன்று தெறி. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க சமந்தா நாயகியாக நடித்திருந்தார்.


இதில் விஜய் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நைனிகா. இவர் நடிகை மீனாவின் மகள். தற்போது இப்படத்திற்காக வீ அவார்ஸ் என்ற விருது விழாவில் விருது வழங்கியுள்ளனர். 


விழாவில் பேசிய அட்லி, நைனிகாவை எனது குழந்தையாகவே நினைத்து தான் இப்படத்தில் நடிக்க வைத்தேன். அவளுக்கு இன்னும் பல விருதுகள் காத்திருக்கு என்றார். விழாவிலும் தனது பூப்போன்ற சிரிப்பால் அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டாள் அந்த தெறி பேபி.

baby nainika க்கான பட முடிவு

Find Out More:

Related Articles:

Unable to Load More