ஓடிய காரில் தீ... தீ... உயிர் தப்பிய நடிகர்...

frame ஓடிய காரில் தீ... தீ... உயிர் தப்பிய நடிகர்...

Sekar Tamil
கோவில்பட்டி:
ஓடிய காரில் திடீரென்று தீப்பிடித்து எரிய அதிலிருந்து தப்பிய நடிகர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.


சுந்தரபாண்டியன், தர்மதுரை ஆகிய படங்களில் நடித்துள்ளவர் சௌந்தர்ராஜன். இவர் கோவில்பட்டி அருகே காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கார் தீப்பிடித்து எரிய சுதாரித்து கொண்ட சௌந்தர்ராஜன் மற்றும் அவருடன் வந்தவர்கள் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.

சௌந்தர்ராஜன்

actor soundar rajan க்கான பட முடிவு


ஆனால் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து நடிகர் சௌந்தர்ராஜன் மீளவே இல்லையாம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More