காதலித்து, மறுமணம் செய்து கொண்ட நட்சத்திரங்கள்

frame காதலித்து, மறுமணம் செய்து கொண்ட நட்சத்திரங்கள்

Sekar Tamil
நமது இந்திய சினிமாவில், சில நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்த கொஞ்ச நாளிலே விவாகரத்து பெற்று, மீண்டும் காதலித்து செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள். 


கமல் ஹாசன் 


இவர் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றார். பிறகு இரண்டாவதாக சரிகாவை திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்து, தற்போது நடிகை கவுதமி உடன் வாழ்ந்து வருகிறார். 

kamal haasan 3 wifes க்கான பட முடிவு


நாகர்ஜுனா 


இவர் முதலில் லக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்தார். பிறகு கொஞ்ச வருடங்களிலே அவரை விவாகரத்து செய்து விட்டு, நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.

nagarjuna wifes photos க்கான பட முடிவு


அமீர் கான் 


இவர் முதலில் காதலித்து ரீனாவை மணந்தார். பிறகு வரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக கிரண் ராவ்வை மணந்தார்.

amir khan  wifes photos க்கான பட முடிவு


பிரகாஷ் ராஜ் 


பிரகாஷ் ராஜ் முதலில் லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன் ஆனார். பிறகு லலிதாவை விவாகரத்து செய்து விட்டு, தற்போது போனி வர்மாவுடன் வாழ்ந்து வருகிறார். 


செல்வராகவன் 


இயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை காதலித்து, முதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக கீதாஞ்சலியை மணந்தார்.


சரத்குமார் 


நடிகர் சரத்குமார் காதலித்து, சாயாவை முதலில் திருமணம் செய்து கொண்டார். பிறகு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்தார்.



Find Out More:

Related Articles: