சம்பளத்தை உயர்த்திய சேதுபதி.....

Sekar Tamil
அடுத்தடுத்து திரைப்படங்களில் புக்காகி நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அண்மையில் இவர் நடிப்பில் 'தர்மதுரை' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் தற்போது எல்லா திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. 


இதில் விஜய் சேதுபதியின் நடிப்பு, டாப் என்று படத்தை பார்த்த அனைவரும் தற்போது பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இதுதான் தக்க சமயம் என்று விஜய் சேதுபதி தனது சம்பள தொகையை உயர்த்திவிட்டாராம். 


எவ்வளவு நாள் தான் அதே சம்பளத்தை வாங்குவது என்று அவர் தனது சம்பள பணத்தை 8 கோடிக்கு உயர்த்திவிட்டாராம். இதனால் சகநடிகர்கள் அவரை பார்த்து பொறாமைப்படுவதாக தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றன.



Find Out More:

Related Articles: