அது... இது... எது... எதுதாங்க... தல படத்தின் பெயர்

frame அது... இது... எது... எதுதாங்க... தல படத்தின் பெயர்

Sekar Tamil
சென்னை:
அது... இது... எது... எதுதாங்க... தல படத்தின் பெயர்... பரவுது வதந்தி... மறுக்குது படக்குழு...


விஷயம் என்னன்னா? "தல" இப்போ நடித்து வரும் ஏகே 57 படத்திற்கு இன்னும் பெயர் வைக்கலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இதுதான் பெயர் என்று இந்த நெட்டிசன்கள் படுத்தும் பாடு இருக்கே... சொல்லி மாளலை...


படக்குழு பேர் வைக்கிறாங்களோ... இல்லியோ... இவங்க பெயர் வைச்சிடறாங்க... அப்படித்தான் துருவன், போட்டின்னு வந்துட்டா,    பொய்யும் மெய்யும் என்று 3 பெயரில் ஒன்றுதான் "தல" படத்தின் தலைப்பு என்று செய்திகள் உலா வந்தன. 


ஆனால் படக்குழுவினரோ... எங்களுக்கு பெயர் வைக்க தெரியாதா? இப்போது வரை அதுபற்றி முடிவு செய்யவில்லை என்று தெரிவிக்கின்றனர். இவங்க ரகளை தாங்க முடியலை சாமி...



Find Out More:

Related Articles:

Unable to Load More