ஜோக்கரை பாராட்டிய பஞ்சாயத்து நடிகை

frame ஜோக்கரை பாராட்டிய பஞ்சாயத்து நடிகை

Sekar Tamil
அண்மையில் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து, தற்போது வெற்றிகரமாக ஓடி வருகின்றது. 


இந்நிலையில் இந்த படத்தை பார்த்த நமது பஞ்சாயத்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், யு-டியூபில்  அவர் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

lakshmi ramakrishnan in joker க்கான பட முடிவு


அதில் ''நான், இந்த படத்தை பார்த்து அசந்துவிட்டேன். இந்திய படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படமாக 'ஜோக்கர்' கருதப்படுகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த படத்தை தைரியமாக பார்க்கலாம், இவ்வளவு அழகாக இந்த படத்தை இயக்கிய ராஜூமுருகன் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்' என்று வீடியோவில் கூறியுள்ளார். 


மேலும் இந்த படத்தை பார்த்துவிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles:

Unable to Load More